Smiley face


Wecome to our bank website




Points Points

நிர்ணயிக்கப்பட்ட கடன் தொகை

ரூ.50000/- வரை.

தவணைகாலம்

360 நாட்கள்

வட்டி விகிதம்

10.50%

கடன் பெறத்தகுதியானவர்கள்

சிறு தொழில் செய்து வரும் ஆடவர் மற்றும் மகளிர்

கடன் பெறத்தேவையான ஆவணங்கள்

போட்டோவுடன் கடன்மனு
குடும்ப அட்டை நகல்
ஆதார் நகல்
பான் கார்டு நகல்
வெந்நிலை ஜாமீன் கடன் பத்திரம்






வட்டி ஊக்கத்தொகை பயிர்கடனை தவணை காலத்திற்குள் திருப்பி செலுத்துபவர்களுக்கு மட்டும்.


வட்டி மானியம் மாதாந்திர தவணைத்தொகையை தவறாமல் திருப்பி செலுத்துபவர்களுக்கு மட்டும்.


கடன் பெற விரும்புவோர் மத்திய வங்கி கிளை மேலாளர்கள் / சங்க செயலாளர்கள் தொடர்பு கொள்ளவும்











Designed by global soft solutions - Trichy