Smiley face


Wecome to our bank website




Points Points

நிர்ணயிக்கப்பட்ட கடன் தொகை

Gross pay அதில் 20 மடங்கு அல்லது ரூ.7.00 லட்சம். இதில் எது குறைவோ அத்தொகை

தவணைகாலம்

7 ஆண்டுகள்

வட்டி விகிதம்

11.00 EMI

கடன் பெறத்தகுதியானவர்கள்

அனைத்து அரசு, அரசு சார்ந்த மற்றும் பொதுத்துறை அலுவலகங்களில் நிலையான மாத வருமானம் பெறும் அலுவலர்கள்

கடன் பெறத்தேவையான ஆவணங்கள்

போட்டோவுடன் கூடிய கடன் மனு
குடும்ப அட்டை நகல்
ஆதார் நகல்
பான் கார்டு நகல்
ECS Form
சம்பளம் வழங்கும் அலுவலர் சான்று
( விண்ணப்பதாரர் மற்றும் பிணையதாரர்) தன்னிலை உறுதிமொழி கடிதம்
சம்பளச்சான்று.






வட்டி ஊக்கத்தொகை பயிர்கடனை தவணை காலத்திற்குள் திருப்பி செலுத்துபவர்களுக்கு மட்டும்.


வட்டி மானியம் மாதாந்திர தவணைத்தொகையை தவறாமல் திருப்பி செலுத்துபவர்களுக்கு மட்டும்.


கடன் பெற விரும்புவோர் மத்திய வங்கி கிளை மேலாளர்கள் / சங்க செயலாளர்கள் தொடர்பு கொள்ளவும்











Designed by global soft solutions - Trichy