Smiley face


Wecome to our bank website




Points Points

நிர்ணயிக்கப்பட்ட கடன் தொகை

ரூ.5,00,000/- வரை

தவணைகாலம்

மூன்று ஆண்டுகள்

வட்டி விகிதம்

ஆண் 5%
பெண் - 5%
(வட்டி மானியம் *)

கடன் பெறத்தகுதியானவர்கள்

அரசால் அங்கீகாரம் பெற்ற உடல் ஊனமுற்றோருக்கான அடையாள அட்டை வைத்திருப்போர் அனைவரும் ( 40% மேல் ஊனம்)

கடன் பெறத்தேவையான ஆவணங்கள்

போட்டோவுடன் கடன்மனு
குடும்ப அட்டை நகல்
ஆதார் நகல்
பான் கார்டு நகல்
உடல் ஊனமுற்றோருக்கான அடையாள அட்டை
திட்ட கடன் அளவு ரூ50000/- ம் வரை 1 நபர் ஜாமீன்
ரூ1,00,000/- வரை 2 நபர் ஜாமீன்
ரூ1,00,000/- க்குமேல் சொத்து அடமானம் மற்றும் இரண்டு நபர் ஜாமீன்






வட்டி ஊக்கத்தொகை பயிர்கடனை தவணை காலத்திற்குள் திருப்பி செலுத்துபவர்களுக்கு மட்டும்.


வட்டி மானியம் மாதாந்திர தவணைத்தொகையை தவறாமல் திருப்பி செலுத்துபவர்களுக்கு மட்டும்.


கடன் பெற விரும்புவோர் மத்திய வங்கி கிளை மேலாளர்கள் / சங்க செயலாளர்கள் தொடர்பு கொள்ளவும்











Designed by global soft solutions - Trichy