Smiley face


Wecome to our bank website




Points Points

நிர்ணயிக்கப்பட்ட கடன் தொகை

மொத்த சேமிப்பில் 4 முதல் 6 மடங்கு

தவணைகாலம்

மூன்று ஆண்டுகள்

வட்டி விகிதம்

11.50% [ 5% வட்டி மானியம்)

கடன் பெறத்தகுதியானவர்கள்

சுய உதவிக்குழு சேமிப்பு கணக்கு ஆரம்பித்து 6 மாதம் முடிவு பெற்றிருக்கவேண்டும்

கடன் பெறத்தேவையான ஆவணங்கள்

கடன்மனு
குழு தீர்மானம்
Rating பரிசீலனை அறிக்கை






வட்டி ஊக்கத்தொகை பயிர்கடனை தவணை காலத்திற்குள் திருப்பி செலுத்துபவர்களுக்கு மட்டும்.


வட்டி மானியம் மாதாந்திர தவணைத்தொகையை தவறாமல் திருப்பி செலுத்துபவர்களுக்கு மட்டும்.


கடன் பெற விரும்புவோர் மத்திய வங்கி கிளை மேலாளர்கள் / சங்க செயலாளர்கள் தொடர்பு கொள்ளவும்











Designed by global soft solutions - Trichy